simplebooklet thumbnail

VVVVVVVVVVVV

ஸ்ரீ அன்னை, சுமார் எண்ணூறிற்கும் மேற்பட்ட மலர்களைப் பற்றி, அவற்றை வைத்து இறைவனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் பற்றி சாதகர்களிடம் தெரிவித்திருக்கிறார். அவற்றைப் பற்றி நாமும் தெரிந்து கொண்டு பயனடைவோம்.

____________________________________________________________________________________________

மலர்                              பலன்

____________________________________________________________________________________________

ரோஜா                    குறைகள் விலகும். தடைகள் அகலும். வெற்றி தரும்

மல்லிகை            சோதனைகள் நீங்கும்,  இன்பம் பெருகும்

துளசி                        மனத்தூய்மை பெருகும். பக்தி சிறக்கும்

சாமந்தி                  வலிமை, புது சக்தி உண்டாகும். பகைகள் விலகும்

செம்பரத்தை           தெய்வீக அன்பு கிடைக்கும்

நித்திய கல்யாணி       முன்னேற்றம் தரும்.

எருக்கம்பூ               வல்லமை, தைரியம், மன உறுதி தரும்

செந்தாமரை            தெம்பு, வலிமை, புத்துணர்ச்சி, உயர்வு தரும்

வெண்தாமரை         தெய்வீக உணர்வு மேம்படும். மன மாசுக்கள் அகலும்

காகிதப்பூ                பாதுகாப்பு உணர்வு மிகும்.

வாடாமல்லி         நோயற்ற தன்மை, ஆயுள் விருத்தி, ஆபத்துக்கள் விலகும்

செவ்வரளி         தவறுகள் விலகி, ஒழுங்குகள் ஏற்படும்

மரிக்கொழுந்து           வெற்றியைத் தரும்

பவழ மல்லி               நியாயமான ஆசைகள் நிறைவேறும்

நந்தியாவட்டை         புத்துணர்ச்சி தரும். மனத்தூய்மை உண்டாகும்

ஸ்ரீ அன்னையைப் பணிவோம். ஆனந்தம் பெறுவோம்.